பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதா?

Loading… விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் உருவாகும் ‘பைரவா’ படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதையடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதிஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத், ஸ்ரீமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 17-ந் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்தது. Loading… ஆனால், இந்த … Continue reading பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி உறுதியானதா?